எது அழகு? ========
ஒரு புன்னகை என்னவெல்லாம் சொல்கிறது?
நான் உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
... நான் உங்களை விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன்.
நான் உங்களிடம் நன்றியுள்ளவன்
நான் உங்களுக்கு நம்பிக்கையானவன்
நான் உங்களிடம் நன்மதிப்பு கொண்டவன்.
நான் உங்களுடைய தேவைகளை
நிறைவேற்றுவேன்
நான் உங்களை நம்புகிறேன்
என் மனது இனிமையானது
நான் அன்புள்ளம் கொண்டவன்
இன்னும் எத்தனை எத்தனையோ
அர்த்தங்கள்…
புன்னகையே பொன்னகையிட அழகு!
sp.pattinam-Abdul Kayyoom Baqavi
ஒரு புன்னகை என்னவெல்லாம் சொல்கிறது?
நான் உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி
அடைகிறேன்.
... நான் உங்களை விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு உதவ நினைக்கிறேன்.
நான் உங்களிடம் நன்றியுள்ளவன்
நான் உங்களுக்கு நம்பிக்கையானவன்
நான் உங்களிடம் நன்மதிப்பு கொண்டவன்.
நான் உங்களுடைய தேவைகளை
நிறைவேற்றுவேன்
நான் உங்களை நம்புகிறேன்
என் மனது இனிமையானது
நான் அன்புள்ளம் கொண்டவன்
இன்னும் எத்தனை எத்தனையோ
அர்த்தங்கள்…
புன்னகையே பொன்னகையிட அழகு!
sp.pattinam-Abdul Kayyoom Baqavi

No comments:
Post a Comment