நமதூருடைய பெண்கள் மத்ரஸா, ருகைய்யா மத்ரஸா, சலாமிய்யா மத்ரஸா,வுடைய பட்டமளிப்புவிழா இன்ஷாஅல்லாஹ் 04.05.2012. வெள்ளிகிழமையன்று நடைபெறவுள்ளது, பெண்கள் மத்ரஸாவில் 7 மாணவி களும், ருகைய்யா மத்ரஸாவில் 24 மாணவிகளும், சலாமிய்யா மத்ரஸாவில் 24 மாணவர்களும் பட்டம் பெறவுள்ளனர்:::அவர்களின் வாழ்க்கை வளம்பெற நமது புகழ் வாழ்த்துகிறது...
No comments:
Post a Comment