BY,SP-PATTINAM-SUNDARAI SADAK MAINTHAN.
உடல் நலம் வேண்டுமா?நோன்பு வையுங்கள்!
முக அழகு வேண்டுமா?தஹஜ்ஜுத் தொழுங்கள்!
உயர்ந்த வாழ்வு வேண்டுமா?குர்ஆனை அழகு பட ஓதுங்கள்!
... நற்பாக்கியம்வேண்டுமா?நேரம் தவறாது தொழுங்கள்!
மகிழ்ச்சி வேண்டுமா?பாவமன்னிப்பு தேடுங்கள்!
கவலை நீங்க வேண்டுமா?அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்!
நெருக்கடி நீங்க வேண்டுமா?”லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லா”அதிகம் ஓதுங்கள்!
வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா? சலவாத் ஓதுங்கள்!
கஷ்டப்படாமல் நன்மை வேண்டுமா?-இதை நண்பர்களுக்கு அனுப்புங்கள்!See More

No comments:
Post a Comment